தோழன்
![](https://eluthu.com/images/loading.gif)
தோழன் என்ற பேருண்டனில்
அதற்க் கேற்றார் நீயானால் நானடையும் மகிழ்ச்சி கோஇல்லை எல்லை..
பாச மோஅது நேசமோ எனதறியாத அவ்வன்பு கோயீடு இணையில்லை..
சுகதுக் கம்பங்கெடுத்து பழிப்பட்டம் தீர உருவெடுப்பானோ என்னுற்றார் ஆயினும் எனக்கு முறவார் முன்னிலை உரைத்து நிற்பான் அவனே..
பலநூறு உளதெலாம் நானறியேன் உண்டு ஐந்தாறு நானிமிர்ந்து கூற...