வாழ்க்கை ரகசியம்

இருக்கும் பொழுது(வயது) இல்லாததை தேடி (அறிவு)
இல்லாத போது (வயது) இருப்பதை தேடி (அறிவு )
அலைவது தான் வாழ்க்கை!!!

எழுதியவர் : மகேஷ் (15-Sep-17, 5:47 pm)
சேர்த்தது : mageshmnc
Tanglish : vazhkai ragasiyam
பார்வை : 1308

மேலே