பொய்முகம்
பொய்முகம் -- ஆசிரியத்தாழிசை
மெய்யான சொற்களுமே மேன்மைதனைத் தந்திடுமே
பொய்முகமும் வேண்டாமே பொல்லாத உலகத்தில்
செய்கின்ற செயல்களினால் சேருங்கள் செல்வத்தை !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்
பொய்முகம் -- ஆசிரியத்தாழிசை
மெய்யான சொற்களுமே மேன்மைதனைத் தந்திடுமே
பொய்முகமும் வேண்டாமே பொல்லாத உலகத்தில்
செய்கின்ற செயல்களினால் சேருங்கள் செல்வத்தை !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்