கணவர் மனைவி

கணவர் : இன்னைக்கு காலையில என்ன சமையல் பண்ண?
மனைவி : ரவை பிரியாணி
கணவர் : ரவை பிரியாணியை ? வித்தியாசமா இருக்கே
மனைவி : பின்ன உப்புமானு சொன்ன சாப்பிட மாட்டீங்களே!!!

எழுதியவர் : மகேஷ் (15-Sep-17, 6:22 pm)
சேர்த்தது : mageshmnc
Tanglish : kanavar manaivi
பார்வை : 522

மேலே