சாரசி

யக்கா உம் பேர மாத்திட்டீயாமே.
😊😊😊😊😊😊
ஆமாண்டி செவப்பி. ஊரு சனங்க எல்லாம் அவுங்க புள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கறபோது எனக்கு மட்டும் எதுக்குடி தமிழ்ப் பேரு, 'தாமரை'யாம் 'தாமரை'. எங்கப்பன் அநியாயமாச் சம்பாதிச்ச சொத்துக் கெடக்குது. சாலியா சந்தோசமா வாழ்க்கைய ஓட்டணும். அதுக்குத் தாண்டி செவப்பி. அதுக்குத் தாண்டி இந்த பேரு மாற்றம்.

😊😊😊😊😊
உங்க இந்திப் பேரு என்னன்னு சொல்லுங்க யக்கா.
😊😊😊😊😊😊
எம் பேரு சாரசி. சாலி, சந்தோசத்தைக் குறிக்கற பேரு.
😊😊😊😊😊😊
அப்பீடியா? ரொம்ப சந்தோசம் யக்கா
■■■■■■■■■■◆■■■■■■■◆■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sarasi = happy, jolly, lake

எழுதியவர் : மலர் (16-Sep-17, 12:38 pm)
பார்வை : 217

மேலே