எப்படி இப்படி

"ஒரே சமயத்துல உன்னை நாலு பொண்ணுங்க லவ் பண்றாங்களா ,எப்படிடா ?"

"அவங்க எல்லார்கிட்டயும் ,எனக்கு சமைக்கத் தெரியும் ,துணி துவைப்பேன் ,வீட்டு வேலையெல்லாம் நானே பார்த்துக்குவேன்னு சொல்லி வச்சிருக்கேனே !"

எழுதியவர் : Elavenmaniyan (17-Sep-17, 3:06 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 284
மேலே