அம்மாவும் நீயே அப்பாவும் நீயே

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே

என்னங்க பக்கத்து வீட்டில இருக்கற உங்க நண்பர் அவரோட மனைவி அலுவலகத்திலிருந்து வந்ததுக்கப்பறம் படுக்கற வரைக்கும் நாலஞ்சு தடவையாவது 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே'-ங்கற பாட்டைப் பாடறாரு.
😊😊😊😊😊😊
பாவம்டி அந்த பழனி. இல்லத்தரசன். அவன் மனைவி அலுவலக மேலாளர். இல்லத்தரசி செய்யற வேலையெல்லாம் இவன் செய்யணும். அவனோட மனைவி திமிர் பிடிச்சவ. அவன் செய்யற வேலைல ஒரு சின்னக் குறை இருந்தாக்கூட கெடச்சதை தூக்கி அடிப்பா. அவன் உடனே 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' -ன்னு பாட ஆரம்பிச்சிடுவான். உடனே அவள் மனசு இளகி அவனை ஆசைதீர அடிக்காம விட்டுட்டுப் போயிடுவா.
😊😊😊😊😊
நல்ல இல்லத்தரசன் போங்க. பாவி மனுசன்.

எழுதியவர் : மலர் (14-Sep-17, 4:17 pm)
பார்வை : 314

சிறந்த நகைச்சுவைகள்

மேலே