ஶ்ரீநங்கை ஸ்ரேயா

ஏண்டி ஸ்ரேயா, உன்ன யாரும் திருநங்கைன்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லறயாம்?
😊😊😊😊😊
அக்கா, வந்து நான் பிறப்பாலே பிராமணாள். எனக்கு 'திரு' எல்லாம் பிடிக்காது. என்ன ஶ்ரீநங்கை ஸ்ரேயா -ன்னு தான் கூப்படணும். என்னக்கா, நாஞ் சொல்லறது சரியா?
😊😊😊😊
சரிதாண்டி ஸ்ரேயா-ச் செல்லம்.