போலி சாமியார்

போலி சாமியார்:
பெண்ணே என் பெயரை அடிக்கடி உச்சரிக்கும் உன் பக்தியை மெச்சுகிறேன்.
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்..

பெண்: தொடப்பை கட்டை பிஞ்சுரும் அது என் புருஷன் பேரு.எங்கே குடிச்சுட்டு முச்சந்தியில விழுந்து கிடக்கானோனு ஒவ்வொருத்தரிடமா பேரை சொல்லி விசாரிச்சுகிட்டு இருக்கேன்.
பேசாமல் போறியா நாலு சாத்து சாத்தவா..

போலி சாமியார்;நம்ம அஸிஸ்ட்டென்டை விட பெரிய கோபக்காரியா இருப்பா போல அவ்வ்வ்.

எழுதியவர் : சையது சேக் (13-Sep-17, 4:23 pm)
Tanglish : poli saamiyaar
பார்வை : 302

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே