பிரபு காந்தி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரபு காந்தி
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  25-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Sep-2017
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எனக்கு கவிதைகள் எழுதுவதும் , படிப்பதும் ரொம்ப பிடிக்கும் . எழுத்து தளத்தை இப்போது தான் அறிய நேர்ந்தது , இனி இதன் மூலம் பல நண்பர்கள் கிடைப்பார்கள் என எதிர் பார்க்கிறேன் . எனது படைப்புகளை வெளியிட ஒரு சிறந்த தளத்தினை கண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் .

என் படைப்புகள்
பிரபு காந்தி செய்திகள்
பிரபு காந்தி - எண்ணம் (public)
26-Sep-2021 11:08 am

வா( ம)னமே 

உன்னில் 
என்றுமே 
ஒரேயொரு 
வெ( பெ )ண்ணிலவை  
கொண்டுள்ளாயோ ..!
இந்த ,உன்னத 
உறவின்  பெயர்தான்
காதலோ ..! 
 

மேலும்

பிரபு காந்தி - பிரபு காந்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Sep-2017 12:52 pm

  எண்ணங்களை 

  எழுத்துக்களாக்கி 
 எழுத்தில் 
 எழுதுவதினுது ,,,,,,,,,,,,   

மேலும்

போற்றுதற்குரிய எண்ணங்கள் எழுத்து தளம் உங்கள் எண்ணங்களையும் எழுத்துக்களையும் பாராட்டுகிறது தமிழ் அன்னை ஆசிகள் 27-Sep-2017 6:28 am

தினம் தினம் 

ஆறா  ரணம் 
உன் மௌனம் ......

மேலும்

பிரபு காந்தி - பிரபு காந்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2019 10:58 pm



கடை பார்வை 

என்னவளே, ஒருமுறை 
எனை ஏறெடுத்து  பார்ப்பாயோ!
யென ஏங்கி தவிக்கும் 
ரணம் ஏனோ , 
தினம் தினம் 
அக்கணம் ஏனோ !
ஒரு முறையேனும் காணாயோ !

மேலும்

பிரபு காந்தி - எண்ணம் (public)
12-Feb-2019 10:58 pm



கடை பார்வை 

என்னவளே, ஒருமுறை 
எனை ஏறெடுத்து  பார்ப்பாயோ!
யென ஏங்கி தவிக்கும் 
ரணம் ஏனோ , 
தினம் தினம் 
அக்கணம் ஏனோ !
ஒரு முறையேனும் காணாயோ !

மேலும்

பிரபு காந்தி - பிரபு காந்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2018 10:56 pm

கூட்டம் நிறைந்த 

பேருந்து 
பயணம் 
இனிமையாகியது 
என்னவளின் 
ஓர
பார்வை 
என்மீது  பட்டதால் ....

மேலும்

பிரபு காந்தி - எண்ணம் (public)
18-Dec-2018 10:56 pm

கூட்டம் நிறைந்த 

பேருந்து 
பயணம் 
இனிமையாகியது 
என்னவளின் 
ஓர
பார்வை 
என்மீது  பட்டதால் ....

மேலும்

பிரபு காந்தி - பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2018 10:13 pm

  வாழ்க்கைப் பாடம் 16
-----------------------------------
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து முடிக்க நினைக்கும்போது அல்லது சாதிக்க விரும்பும்போது ​, அது நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோள் ,எண்ணம் இருப்பது தவறில்லை . ஆனால் சில வேளைகளில் அது கைகூடாமல் போகலாம் , தோல்வியைத் தழுவலாம் . அந்த நேரத்தில் மனம் உடைந்து , கவலையில் தோய்ந்து , வீழ்ந்துவிட்டதாக நினைக்கக் கூடாது . தோல்வியே வெற்றியின் முதல்படி என்று பலரும் கூறுவர் . நாம் எப்போதும் வெற்றியை எதிர்நோக்கி நடைபோடும்போது , தடைகளும் தவறுகளும் நேர்வது இயற்கை . 


நமது எண்ண ஓட்டமும் , செயலுக்கான பாதையும் , மாறிடக் கூடாது . வெற்றியை நோக்கி நாம்தான் ஓடவேண்டும் , மாறாக அது நம்மை பின்னால் துரத்தி வராது . வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலத்தான் . அதை மறக்கக்கூடாது .ஒரு நாணயத்தை சுண்டி விடும்போது ஏதாவது ஒரு பக்கமே நம் கண்ணில் தெரியும்படி விழும் . அது நாம் எதிர்பார்த்த ஒன்றாகவோ அல்லது மறுபக்கமாகவோ இருக்கலாம் . ஆனால் நாம் விரும்பும் அல்லது எதிர்பார்க்கிற பக்கம் தெரியும்படி விழும்வரை நாம் தொடர்ந்து அதை செய்வது போலவே தான் நாம் பெறும் வெற்றியும். 

அந்த முயற்சியில் நாம் என்றும் தொய்ந்து விடக்கூடாது .சிந்தை கலங்கி சோர்வடைதல் கூடாது .அரசியல் கட்சிகளில் ஏற்கனவே இருந்த , இப்போது இருக்கிற பல தலைவர்களும் அப்படி நினைத்து ஒதுங்கி அல்லது விலகி சென்று இருப்பார்களேயானால் , அவர்கள் இன்று தலைமை தாங்கும் நிலையை அடைந்தும் இருக்க மாட்டார்கள் , அவர்களை தலைவர்கள் என்றும் அழைக்கப்படவும் மாட்டார்கள் . 

இது அனைத்து துறைக்கும் பொருந்தும் . அனைத்துப் பருவத்தினர் மற்றும் எக்காலத்திலும் பொருந்தும் . அப்படியே தோல்வி அடைந்தாலும் அது ஒன்று பெரிய அவமானம் அல்ல ...அவ்வாறு நினைக்கவும் கூடாது . தோல்வியினால் பெறும் அவமானத்தால் இரண்டு நிலைகள் ஏற்படும் இயற்கையாக . ஒன்று அவமானம் மனதில் கோழைத்தனத்தை உருவாக்கி உயிரை மாய்த்துக் கொள்ளவும் மனம் நாடும் , மற்றொன்று அவமானத்தை அஸ்திவாரமாக மாற்றி, வெற்றியை ஈட்டிட அடித்தளமாக அமைந்திட உதவும் .



முதலாவது கோழையை உருவாக்குவது அடுத்தது ஒருவன் வெற்றிப்பெற்று வீரனாக வாழ வழிவகை செய்கிறது .பல தலைவர்களின் , வீரர்களின் வரலாறு நமக்கு இதை ஒரு பாடமாக உணர்த்துகிறது என்பதும் , வருங்காலத்திலும் வளரும் தலைமுறைக்கு உணர்த்தும் என்பதிலும் ஐயமில்லை .


பழனி குமார் 
​ 13.12.2018​  

மேலும்

மிக்க நன்றி 15-Dec-2018 5:05 pm
மிக்க நன்றி 15-Dec-2018 5:03 pm
ஆம்...உண்மை .... 15-Dec-2018 1:55 pm
அருமையான பதிவு ... 13-Dec-2018 11:29 pm
பிரபு காந்தி - மதி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2017 11:18 am

உங்கள் மனதைக் கொள்ளையடித்த தமிழ்க் கவிஞர்கள் யார்?ஏன்?

மேலும்

மகிழ்ச்சி...... 11-Jan-2018 12:39 pm
அருமை.... தங்களைப் போன்ற அண்ணன் கிடைக்க அவள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். 10-Jan-2018 10:40 pm
என் சகோதரி தான்..... பாரதி காணதுடித்த புதுமை பெண் அவள்...... 09-Jan-2018 8:54 pm
சிறப்பு.. மிக்க நன்றி!!! 22-Oct-2017 8:18 pm
பிரபு காந்தி - mageshmnc அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2017 7:08 pm

பேய்கள் என்பது இருக்கிறதா இல்லையா?

மேலும்

பயந்தவனுக்கு இருக்கிறது; இங்கே எல்லாரும் பயந்தவர்களே ! 29-Nov-2017 4:33 am
முதலில் பேய்கள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்க வில்லை... அந்நியன் சினிமா படத்தில் காட்டப்படும் சில கதா பத்திரத்தினை போல உள்ள அனைவருமே பேய்கள் தான்... ஆதலால் பேய்கள் நிச்சயம் இப்பூமியில் உள்ளது... ஆனால் இறந்த ஒருவரின் ஆன்மா எனப்படும் பேய்கள் நிச்சயம் கிடையவே கிடையாது... 13-Oct-2017 6:03 pm
இல்லை 27-Sep-2017 2:37 pm
yes 23-Sep-2017 11:47 pm
பிரபு காந்தி - mageshmnc அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2017 11:25 am

அசைவம் சாப்பிட கூடாது என்று ஒரு மாதம் இருக்கும் பொழுது
சைவம் சாப்பிட கூடாது என்றும் ஒரு மாதம் இருக்க வேண்டும் அல்லவா?

மேலும்

சிறந்த கேள்வி ... 27-Sep-2017 2:34 pm
ஆம் தோழி 27-Sep-2017 11:29 am
யோசிக்க வேண்டிய ஒன்று தான் . . . 27-Sep-2017 11:28 am
பிரபு காந்தி - கொண்டலாத்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Sep-2017 12:44 pm

  சாயம்..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே