சுசுபாஸன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுசுபாஸன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 12-May-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
சுசுபாஸன் செய்திகள்
மோதகம்
மோ+தகம்---மோதகம். மோதகம் (கொலுக்கட்டை) மோ என்பது முன்னிலை அசைச்சொல். தகம் என்பது உஷ்ணம், சூடு என்ற பொருளைத் தருகிறது. அதாவது சூட்டில் ஆவியில் வேகவைப்பது கொலுக்கட்டை. 04-Oct-2017 8:49 pm
மோது + அகம் 24-Sep-2017 6:28 pm
மோத் + அகம் 24-Sep-2017 1:44 pm
செத்தான்
சா +த் +த் +ஆன் 24-Oct-2017 7:36 pm
பார்கிறவர்கள் + செத்தான் 11-Oct-2017 9:38 pm
உடலிலிருந்து உயிர் பிரிந்தால் செத்தான்
இப்படிப் பிரித்தெழுதல் இறைவனுக்கே
சாத்தியம் !
27-Sep-2017 3:44 pm
சா+த் +த் +ஆன் 23-Sep-2017 11:52 pm
பேய்கள் என்பது இருக்கிறதா இல்லையா?
பயந்தவனுக்கு இருக்கிறது;
இங்கே எல்லாரும் பயந்தவர்களே ! 29-Nov-2017 4:33 am
முதலில் பேய்கள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்க வில்லை... அந்நியன் சினிமா படத்தில் காட்டப்படும் சில கதா பத்திரத்தினை போல உள்ள அனைவருமே பேய்கள் தான்... ஆதலால் பேய்கள் நிச்சயம் இப்பூமியில் உள்ளது... ஆனால் இறந்த ஒருவரின் ஆன்மா எனப்படும் பேய்கள் நிச்சயம் கிடையவே கிடையாது... 13-Oct-2017 6:03 pm
இல்லை
27-Sep-2017 2:37 pm
yes 23-Sep-2017 11:47 pm
கருத்துகள்