தமிழ் மறவன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ் மறவன் |
இடம் | : சென்னை ,tamilnadu |
பிறந்த தேதி | : 03-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 4 |
கற்பகோடிகாலம் வாழ்ந்த தமிழுக்கு!தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்
தீபாவளி தீபாவளி
தீபஒளி திருநாள் இது
தீபாவளி தீபாவளி
தங்க திருநாள் அது
தெருவெல்லாம் மத்தாப்பு
மனசெல்லலாம் சிரிப்பு
வாயெல்லாம் இனிப்பு
வயிறெல்லாம் களிப்பு
அன்புக்காக ஆயிரம்பேர்
அநாதை இல்லத்திலும்
முதியோர் இல்லத்திலும்
ஏங்கிக்கொண்டிருக்க
அலைபேசியில் உரக்க
கத்தி கொள்கிறோம்
ஹாப்பி தீபாவளி!
ஹாப்பி தீபாவளி!
நம் சொந்தங்களிடம் மட்டும் ....
ஒளியேற்ற யாருமில்லாமல்
எத்தனையோ இதயங்கள்
இங்கு இருண்டுகிடக்க
கட்டாயம் விளக்கு
ஏற்றி வைத்து
அழகு பார்க்கிறோம்
நம் சாமிக்கு மட்டும் !.
அரை வயிறோடு
ஆயிரம் பேர்
எங்கங்கோ
எப்படி எப்படியோ
வாடிக் கிடக்க
வகை வகைய
கற்பகோடிகாலம் வாழ்ந்த தமிழுக்கு!
தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்
நீங்கள் அதிகமாக பயப்படுவது எதற்கு???
என் இதயத்தில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை உன்னிடம் சொல்ல வழியின்றி காகிதங்களை நிரப்புகிறேன் என் கண்ணீரோடு சேர்த்து என்றாவது ஒருநாள் என் காதலை புரிந்து எனக்குரியவன் ஆவாய் என்ற நம்பிக்கையில் மட்டுமே???
என் இதயத்தில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை உன்னிடம் சொல்ல வழியின்றி காகிதங்களை நிரப்புகிறேன் என் கண்ணீரோடு சேர்த்து என்றாவது ஒருநாள் என் காதலை புரிந்து எனக்குரியவன் ஆவாய் என்ற நம்பிக்கையில் மட்டுமே???
செத்தான்
உன் கைகள் கோர்த்து நடந்திட வேண்டும் சாலைகள் முடிவடையும் வரை அல்ல.......... என் வாழ்க்கை முடிவடையும் வரை உனக்காக தவமிருக்கிறேன் வரம் தருவாயா??????
நம்பிக்கை ...வை
நம்பிக்கையில்தான்
நகருகிறது
வாழ்க்கை ...!
உன்
நாடி ..நரம்புகளில்
இரத்தவோட்டத்தை
மாற்று...
இளமையாய்
நம்பிக்கையை
ஊற்று...
வறண்ட பொழுதினில்
வாழ்வின் எல்லைவரை
செல்லும் மனது ...
அப்பொழுதினில்
நாளைய உலகினை
நம்பிக்கை வேர்களே
நன்றியுடன் உரைக்கும்
விடிவோம் என்றுதானே
வீழ்கிறான் சூரியன் ...
வளர்வோம் என்றுதானே
தேய்கிறான் சந்திரன் ...
வீழ்ச்சியும்...
தேய்தலும்...
தேகத்திற்குத்தான்..?
ஆனால்
மனதிற்கு ...!
தவறெனில்
'தாய்' புவியின்
தலைவிதியை
மாற்றிவிடு ...
'தரணி' ஆள
தளிர்களுக்கு
தன்னம்பிக்கை
ஊற்றிவிடு ...
காயங்கள்
ஆற
கற்பகோடிகாலம் வாழ்ந்த தமிழுக்கு!
தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்