சிபியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிபியா
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  19-Sep-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Oct-2017
பார்த்தவர்கள்:  100
புள்ளி:  9

என்னைப் பற்றி...

கவிதையின் காதலி

என் படைப்புகள்
சிபியா செய்திகள்
சிபியா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2018 8:29 pm

தனிமை தவிர்க்கும்
பேனா முனை

கண்ணீர் மை
கவிதை யாகிறது

மேலும்

அருமையான வரிகள்... 22-Mar-2018 9:52 pm
சிபியா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2018 8:21 pm

எழுத்து பிழை நான்
எனை எழுதியவராலே
திருத்த முடியாத நகலும் நான்
என்னை படிப்பவர்
சரியாக படித்தால்
போதும்...
வாழ்க்கை எனும் புத்தகம்
வரமாக மாறும்.....

மேலும்

சிபியா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2017 6:08 pm

இரவெல்லாம்
காத்திருக்கிறேன் மரத்தடியில்
காக்கைகளெல்லாம்
எச்சம்மிடுகிறது.....
குயில்களின் குரல் கேட்டு
உறங்கி கொண்டிருக்கிறேன்
யாரேனும் வருவீர்களா ???
காத்திருக்கிறது
இருக்கை

மேலும்

திசை மாறி தொலைந்தாலும் பூங்காற்றில் இணைகிறது சுவாசங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Oct-2017 11:18 am
சிபியா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2017 5:57 pm

மலைகளில்
ஆங்காங்கே
வழுக்கைகள்
கண்ணீர்
வடிக்கிறது !!!!!

மேலும்

நதிகளின் வாக்கியத்தை சங்கமிக்கும் தண்ணீரின் ஒற்றை சொல் நீர்வீழ்ச்சி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Oct-2017 11:16 am
சிபியா - சிபியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2017 7:04 pm

உண்மைகள் இங்கே
ஊமையாக்கப்படுகிறது!!!

பலரின் கனவுகள்
சிதைக்கப்படுகிறது!!!!

சிலரன் நினைவுகள்
தவறுகளில் தழும்புகிறது

தரையில் நிற்பவன்
தானமிட....

தலைவனாய் நிற்பவன்
தாகம் தணிகிறான்!!!!

காணாத கனவுகள்
நிஜங்கள் நிலைக்கும்
நொடியில்,
பலரால்
உதைக்கப்படுகிறது.....

மேலும்

போராடி உழைத்தவன் ஒரு வேளை பசியாற ஒரு யுகம் போராளி ஆகும் அவலத்தை என்ன சொல்வது? பசுமையின் கல்லறையில் கோபுரங்களின் அடித்தளம் நவீன வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 12:54 pm
சிபியா - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2017 10:33 pm

நீங்கள் அதிகமாக பயப்படுவது எதற்கு???

மேலும்

அவதூறு 21-Oct-2017 3:41 pm
எனக்கும் இந்த பயம் அதிகளவு உள்ளது.நன்றி 15-Oct-2017 6:52 pm
எதிர்பார்பவைகள் நடக்கும் முன்,தவறு செய்துவிட்டால் ,பயம் தோன்றும் 15-Oct-2017 6:37 pm
பாம்பை கண்டால் படையும் நடுங்கும்.நன்றி 14-Oct-2017 5:10 pm
மேலும்...
கருத்துகள்

மேலே