இருக்கை

இரவெல்லாம்
காத்திருக்கிறேன் மரத்தடியில்
காக்கைகளெல்லாம்
எச்சம்மிடுகிறது.....
குயில்களின் குரல் கேட்டு
உறங்கி கொண்டிருக்கிறேன்
யாரேனும் வருவீர்களா ???
காத்திருக்கிறது
இருக்கை

எழுதியவர் : சிபியா (21-Oct-17, 6:08 pm)
Tanglish : irukai
பார்வை : 86

மேலே