நீர்வீழ்ச்சி

மலைகளில்
ஆங்காங்கே
வழுக்கைகள்
கண்ணீர்
வடிக்கிறது !!!!!

எழுதியவர் : சிபியா (21-Oct-17, 5:57 pm)
Tanglish : neerveelchi
பார்வை : 191

மேலே