உலகின் நிதர்சனம்

உண்மைகள் இங்கே
ஊமையாக்கப்படுகிறது!!!

பலரின் கனவுகள்
சிதைக்கப்படுகிறது!!!!

சிலரன் நினைவுகள்
தவறுகளில் தழும்புகிறது

தரையில் நிற்பவன்
தானமிட....

தலைவனாய் நிற்பவன்
தாகம் தணிகிறான்!!!!

காணாத கனவுகள்
நிஜங்கள் நிலைக்கும்
நொடியில்,
பலரால்
உதைக்கப்படுகிறது.....

எழுதியவர் : சிபியா (15-Oct-17, 7:04 pm)
Tanglish : ulakin nidarsanam
பார்வை : 121

மேலே