நான்

எழுத்து பிழை நான்
எனை எழுதியவராலே
திருத்த முடியாத நகலும் நான்
என்னை படிப்பவர்
சரியாக படித்தால்
போதும்...
வாழ்க்கை எனும் புத்தகம்
வரமாக மாறும்.....

எழுதியவர் : சிபியா.செ (22-Mar-18, 8:21 pm)
சேர்த்தது : சிபியா
Tanglish : naan
பார்வை : 232
மேலே