எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடை பார்வை என்னவளே, ஒருமுறை எனை ஏறெடுத்து பார்ப்பாயோ!...கடை பார்வை 

என்னவளே, ஒருமுறை 
எனை ஏறெடுத்து  பார்ப்பாயோ!
யென ஏங்கி தவிக்கும் 
ரணம் ஏனோ , 
தினம் தினம் 
அக்கணம் ஏனோ !
ஒரு முறையேனும் காணாயோ !

நாள் : 12-Feb-19, 10:58 pm
மேலே