எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் சோம.அழகு. பல்கலைக் கழகத்தின் கணிதத் துறையில் ஆய்வு...

logoநான் சோம.அழகு. 

பல்கலைக் கழகத்தின் கணிதத் துறையில் ஆய்வு மாணவி. 
படித்து முடித்ததும், நிச்சயம் கணிதத் துறையில்தான் பணியில் இருப்பேன். 
எனினும், குடும்பத்துக்காக தமது கனவுகளைக் காவுகொடுத்துவிட்டுப் பணிக்குச் செல்லும் பெண்களின் வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பார்க்க ஆசை' -
 திருநெல்வேலியில் இருந்து தகவல் வந்ததும், அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டோம். 
`‘சூப்பர் மார்க்கெட்டில் பில்போடுவது, பங்க்கில் பெட்ரோல் போடுவது, சர்வராக உணவு அளிப்பது என, பல வேலைகளை ஒரு நாளில் செய்து வாழ்ந்துபார்க்க ஆசை'’ என்றார் அழகு.

நாள் : 12-Feb-19, 10:31 pm

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே