பிடித்த வரிகள்

நோகாமல் என் தோழில் சாய்ந்தால் போதும்
உன் நுனி மூக்கை காதோடு நுழைத்தால் போதும்
கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்

எழுதியவர் : அஞ்சலி (4-Jul-18, 9:34 am)
Tanglish : piditha varigal
பார்வை : 729

மேலே