ஏனோ

என் விழிகள் அறியும் தூரத்தில்
நீ இருந்தாலும்
விழியில் விழுந்த கல்லாய்
மனதில் உருத்துதே ஏனோ

எழுதியவர் : சண்முகவேல் (13-Apr-18, 11:52 am)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : eno
பார்வை : 177

மேலே