மகேஸ் தமிழன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  மகேஸ் தமிழன்
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Apr-2018
பார்த்தவர்கள்:  244
புள்ளி:  17

என்னைப் பற்றி...

"சிறப்பாக" ஒன்றுமில்லை என்னைப் பற்றி !!

என் படைப்புகள்
மகேஸ் தமிழன் செய்திகள்
மகேஸ் தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2018 12:34 pm

நீ பிறப்பது மருத்துவ மணையாக இருக்கலாம் - ஆனால்
நீ இறப்பது மருத்துவ மணையாக இருக்க கூடாது
உனது மணையாகத்தான் இருக்க வேண்டும் ..

மேலும்

மகேஸ் தமிழன் - bhuvaneshwari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2018 11:02 pm

எது சுதந்திரம்?
போராடி போராடி உரிமையை பெறுவதா
காசு கொடுத்து கல்வியை பெறுவதா
மரத்தை வெட்டி நிழலை பெறுவதா
நிலத்தை விற்று உணவை பெறுவதா

எது சுதந்திரம்?
தைரியத்தை தொலைத்த பின்னும் வீரம் பேசுவதா
சாதியை வளர்த்த பின்னும் சமத்துவம் பேசுவதா
இறைத்தன்மையை இழந்த பின்னும் ஆண்மிகம் பேசுவதா
பழமைகளை அழித்த பின்னும் பாரம்பரியம் பேசுவதா

எது சுதந்திரம்?
சந்தோஷத்தை தொலைத்த பின்னும் நிம்மதியை தேடுவதா
மனிதர்களை இழந்த பின்னும் மனிதநேயம் தேடுவதா
உறவுகளை மறந்த பின்னும் பாசத்தை தேடுவதா
சுதந்திரத்தை பெற்ற பின்னும் சுதந்திரத்தை தேடுவதா

எது சுதந்திரம்? உரைப்பாய் மானிட.

மேலும்

நன்றி 31-Aug-2018 11:51 pm
நன்றி 31-Aug-2018 11:50 pm
nandri 31-Aug-2018 11:48 pm
nandri 31-Aug-2018 11:47 pm
மகேஸ் தமிழன் - மகேஸ் தமிழன் அளித்த நூலில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2018 11:14 am

அற்புத சரித்திர நாவல். இறுதி வரை மர்மங்களுடனும், திடிர் திருப்பங்களுடனும் வாசகர்களின் ஆவலை அதிகரித்துக் கொண்டே இருந்தது

மேலும்

திரு.சாண்டல்யனின் அற்புதமான படைப்பு.......; எத்தனை முறை வாசித்தாலும் சலிக்காது.... 01-Jun-2018 1:48 pm
ம்் 11-Apr-2018 11:33 am
ஆம் தோழரே ... 11-Apr-2018 11:32 am
மகேஸ் தமிழன் - மகேஸ் தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2018 10:43 am

நாணயத்திற்கு இரு பக்கம் உள்ளது போல்
வாழ்க்கைக்கும்
வெற்றி தோல்வி
என இரு பக்கமுண்டு..
வெற்றி இன்றி தோல்வி இல்லை தோல்வி இன்றி வெற்றி இல்லை.. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகே என்று எண்ணி முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்..!!

மேலும்

அழகான வாழ்க்கை தத்துவம்... 05-May-2018 1:28 pm
வாழ்க்கையின் தத்துவம் அழகு 11-Apr-2018 10:09 pm
ஆயுதமில்லாத போர்க்களம் போல தான் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2018 1:22 pm
நன்றி 11-Apr-2018 11:33 am
மகேஸ் தமிழன் - மகேஸ் தமிழன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2018 11:15 am

சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்றும் கூறுவர். மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள்.

மேலும்

நன்றி 11-Apr-2018 11:32 am
ம்ம் 11-Apr-2018 11:30 am
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ... 11-Apr-2018 11:30 am
மகேஸ் தமிழன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Apr-2018 11:22 am

சித்திரை மாத முதல் நாள் அன்று உங்களின் யோசனைகள் மற்றும் சிந்தனைகள் என்ன?

மேலும்

இந்த வருடம் அனைவர்க்கும் இனிதாய் அமைய வேண்டும் ... 11-Apr-2018 11:32 am
மகேஸ் தமிழன் - எண்ணம் (public)
11-Apr-2018 11:15 am

சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்றும் கூறுவர். மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள்.

மேலும்

நன்றி 11-Apr-2018 11:32 am
ம்ம் 11-Apr-2018 11:30 am
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ... 11-Apr-2018 11:30 am
மகேஸ் தமிழன் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
11-Apr-2018 11:14 am

அற்புத சரித்திர நாவல். இறுதி வரை மர்மங்களுடனும், திடிர் திருப்பங்களுடனும் வாசகர்களின் ஆவலை அதிகரித்துக் கொண்டே இருந்தது

மேலும்

திரு.சாண்டல்யனின் அற்புதமான படைப்பு.......; எத்தனை முறை வாசித்தாலும் சலிக்காது.... 01-Jun-2018 1:48 pm
ம்் 11-Apr-2018 11:33 am
ஆம் தோழரே ... 11-Apr-2018 11:32 am
மேலும்...
கருத்துகள்

மேலே