வாழ்க்கை

நாணயத்திற்கு இரு பக்கம் உள்ளது போல்
வாழ்க்கைக்கும்
வெற்றி தோல்வி
என இரு பக்கமுண்டு..
வெற்றி இன்றி தோல்வி இல்லை தோல்வி இன்றி வெற்றி இல்லை.. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகே என்று எண்ணி முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்..!!

எழுதியவர் : Tamilan (11-Apr-18, 10:43 am)
சேர்த்தது : மகேஸ் தமிழன்
Tanglish : vaazhkkai
பார்வை : 325

மேலே