லூசாய்யா நீ
காலையில் ஆபிஸ் போய்விட்டு மாலையில் வீட்டுக்குள் சலிப்போடு நுழைகிறான்..
கணவன்:
ஏம்மா!!
காலையிலே வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்தப்போ பத்தாதுன்னு சொன்னே ??
இப்போ பியூட்டி பார்லருக்கு போய்ட்டு வந்திருக்க.??
மனைவி :
ஏன்யா ??
லூஸாய்யா நீ ??
இதை வச்சு மேக்கப் பண்ணிக்கன்னு நீ தானே காலைலே சொல்லிட்டு
போனே..??
🤔😝😛😜☺😂🤣😇