மாணவனின் புத்திகூர்மை

ஆசிரியர்: ஏன் சுற்றுலா வரமாட்டேன் என்கிறாய்?
மாணவன் : இல்லை ஐயா,போய்ட்டு வந்த அப்புறம் அதை பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுத சொல்விர்கள் அதனால் தான்.

எழுதியவர் : Tamilan (11-Apr-18, 10:54 am)
சேர்த்தது : மகேஸ் தமிழன்
பார்வை : 467

சிறந்த நகைச்சுவைகள்

மேலே