எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னை சுற்றி எத்தனை வருத்தங்களும் வலிகளும் கொட்டிக்கிடந்தாலும் அவற்றின்...

என்னை சுற்றி
எத்தனை வருத்தங்களும் வலிகளும் 
கொட்டிக்கிடந்தாலும்
அவற்றின் நடுவே
பூத்திருக்கும் ஒற்றை
ரோஜாவாய்...
உன் அன்பு....

பதிவு : ஆதி
நாள் : 9-Apr-20, 8:40 am

மேலே