விழிகள்

பலமுறைகள்
சிறகடித்தும்
பறக்க இயலாத
பட்டாம்பூச்சிக்கள்...!
.
உன் விழிகள்....!!!!
.

நாள் : 6-Apr-20, 4:34 pm

ஆதி இன் பிரபலமான ஓவியங்கள்


மேலே