கலர் பென்சில் ஓவியங்கள்

Color Pencil Drawings


அற்புதுமான கலர் பென்சில் ஓவியங்கள் (Color Pencil Oviyangal) உங்கள் பார்வைக்கு. இங்கு காணும் ஓவியங்கள் அனைத்தும் வண்ணமிகு எழுதுகோல்களை கொண்டு வரையப்பட்டவை. வண்ணமிகு எழுதுகோல் = Color Pencil ஆங்கிலத்தில் .

கலர் பென்சில் ஓவியங்கள் - Color Pencil Oviyangal

தனிமை கொஞ்சம் வித்தியசமானது
நாமே அதை எடுத்துக் கொண்டால்
அது – இனிக்கும்..!
மற்றவர்கள் நமக்கு அதை கொடுத்தால்
அது – கசக்கும்..!

மேலும்

தன் வாழ்க்கையில் உள்ள
கவலையை மறந்து
மற்றவர்களுடைய கவலையை
மறக்க, மலர்ந்த ஏமாளி தான்
கோமாளி..!

-மோசெஸ் எபினெசர்

மேலும்

ராஜா ராணியை காண வருகிறான்.
ராணி ராஜாவின் வருகைக்காக காத்திருக்கிறாள்,
ராஜா பூங்கோத்தை கொடுக்கின்றார்.
ராணியின் முகம் பூக்களை போல் வெட்கப்படுகிறாள் .
இதை ஓவியமாக பிரதிபலிக்கும் எங்கள் பள்ளி மாணவன்.

மேலும்

அருமை...அழகு 23-Mar-2018 6:37 pm

இந்தியா அடைந்து விட்டது விடுதலை,
நமக்கு என்றுதான் விடுதலையோ என - காத்திருக்கிறது
இக்கிளி
தனக்கான புது விடுதலைத்தேடி!

மேலும்

இவர் ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளர். இவரை தமிழ் தாத்தா என அழைப்பர். இவர் உ, வே, சா என அனைவராலும் அழைக்கப்படுவார்.

மேலும்

இவரது முழு பெயர் பண்டிட் ஜவர்களால் நேரு. இவர் இந்தியாவின் முதல் பிரதமர்.
இவருக்கு மிகவும் பிடித்தது குழந்தைகள் மற்றும் ரோஜா மலர். இவரது பிறந்தநாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

மேலும்

தாஜ் மஹால் <3

ஷாஜகான் நேசத்தின் கலை வடிவம்...
காதல் கல்லறையின் எழில் வடிவம்..!

மேலும்

என் ஓவியம்

மேலும்

அழகு .... 23-Mar-2018 6:41 pm

புள் இனத்திலே…

கீச்சிடும் குரலிலே…

அலகின் அழகிலே…

வியந்து ரசிக்க வைக்குமாம்…

கிளைகளில் கீச்சிடும் கிளிகள்..!

மேலும்

மேலும்...

Dazzling color pencil drawings by eluthu users. Artworks done using colored pencils are known as color pencil drawings.மேலே