ஜவர்களால் நேரு

இவரது முழு பெயர் பண்டிட் ஜவர்களால் நேரு. இவர் இந்தியாவின் முதல் பிரதமர்.
இவருக்கு மிகவும் பிடித்தது குழந்தைகள் மற்றும் ரோஜா மலர். இவரது பிறந்தநாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

விட்டல் மெட்ரிகுலேஷன் பள்ளி இன் பிரபலமான ஓவியங்கள்


மேலே