நவீன ஓவியங்கள் (டிஜிட்டல் ஓவியங்கள்)

Digital Paintings


வியக்கதகு நவீன டிஜிட்டல் ஓவியங்கள் (Naveena Digital Oviyangal) உங்கள பார்வைக்கு. இங்கு இருக்கும் அனைத்து ஓவியங்களும் அடோப் போடோஷப் போன்ற கணினி மென்பொருட்களைப் பயன்படுத்தி வரையப்பட்டவை.

நவீன ஓவியங்கள் (டிஜிட்டல் ஓவியங்கள்) - Naveena Oviyangal (Digital Oviyangal)

"இயற்கைப் பண்ணை - மகிழ்ச்சியான சேவல் கோழிக் குடும்பம் !"

இப்படம் "கோரல் டிரா 12" "வரைகலை மென்பொருள்" கொண்டு சுட்டியால் வரையப் பட்டது. ஒரு முப்பரிமாணக் கூம்பு வடிவத்தை மட்டும் பயன்படுத்தி, கோரலின் பல்வேறு கருவிகளின் துணையால் தொகுக்கப் பட்ட படம்.
துவக்கத்தில் ஒரு வட்டத்தை மட்டும் வரைந்து கொண்டு, அதைப் படிப்படியாகத் திருத்தி அமைப்பதால் உருவானது இப்படம்.
பதிவேற்றும் வசதிக்காக இது ஜேபிஜி கோப்பு வடிவமாக இங்குள்ளது.

மேலும்

கடமையில் மூழ்கி கனவுகளை தொலைத்த பெண்களே
காத்திருக்கின்றது காலம்! உன் கனவுகள் மெய்பட!...
பெண்ணே வெளியே வா.........!!!

மேலும்

சிறு வயது நினைவுகள் ....

மேலும்

சுதந்திரத்தை பறவை
மட்டுமாவது அனுபவிக்கட்டும் ;
கூண்டிலடைக்காதீர் ......

மேலும்

கேன்வாஸில் வரைந்த அக்ரிலிக் படம். ஒரு ரோஜாவை ஐந்தாக பிரித்து ஐந்து போர்டுகளில் வரைந்த ஒற்றை படம். ஆக்கம் ஜனவரி 2018

மேலும்

பனித்துளி நடனம்
புல்லின் நுனியில்
விடியலின் வண்ணம்

மேலும்

கோட்டு ஓவிங்களில் ஒப்பனை இல்லை சினிஹிக்க சில விஷயங்கள் இருக்கும்

மேலும்

மேலும்...

Stunning pool of variety of digital paintings by eluthu users. Digital artworks are artistic excellence of drawings or paintings done using adobe Photoshop, dream weaver etc using the computer.மேலே