இயற்கைப் பண்ணை - மகிழ்ச்சியான சேவல் கோழிக் குடும்பம் !

"இயற்கைப் பண்ணை - மகிழ்ச்சியான சேவல் கோழிக் குடும்பம் !"

இப்படம் "கோரல் டிரா 12" "வரைகலை மென்பொருள்" கொண்டு சுட்டியால் வரையப் பட்டது. ஒரு முப்பரிமாணக் கூம்பு வடிவத்தை மட்டும் பயன்படுத்தி, கோரலின் பல்வேறு கருவிகளின் துணையால் தொகுக்கப் பட்ட படம்.
துவக்கத்தில் ஒரு வட்டத்தை மட்டும் வரைந்து கொண்டு, அதைப் படிப்படியாகத் திருத்தி அமைப்பதால் உருவானது இப்படம்.
பதிவேற்றும் வசதிக்காக இது ஜேபிஜி கோப்பு வடிவமாக இங்குள்ளது.

சந்திர மௌலீஸ்வரன்-மகி இன் பிரபலமான ஓவியங்கள்


மேலே