கிளி
இந்தியா அடைந்து விட்டது விடுதலை,
நமக்கு என்றுதான் விடுதலையோ என - காத்திருக்கிறது
இக்கிளி
தனக்கான புது விடுதலைத்தேடி!
விட்டல் மெட்ரிகுலேஷன் பள்ளி இன் பிரபலமான ஓவியங்கள் |