oviyam ஓவியங்கள்
Drawings
ஆயக்கலைகள் 64கில் ஒன்று ஓவியம். ஓவியங்கள் (Oviyangal) உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. ஓவியம் என்பது ஆர்ட் (Art) என்று ஆங்கிலத்தில் பொருள் படும். ஒரு ஓவியம் என்பது வர்ணங்களின் ஒருங்கிணைப்பும் கூட. உங்கள் ஓவிய திறமையை எழுத்து ஓவியம் (Oviyam) பகுதியின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கவும்.
இந்தியா அடைந்து விட்டது விடுதலை, நமக்கு என்றுதான் விடுதலையோ... (விட்டல் மெட்ரிகுலேஷன் பள்ளி)
21-Mar-2018 4:46 pm
இந்தியா அடைந்து விட்டது விடுதலை,
நமக்கு என்றுதான் விடுதலையோ என - காத்திருக்கிறது
இக்கிளி
தனக்கான புது விடுதலைத்தேடி!
ஓவியங்கள் (Oviyangal) - டிராயிங், பெய்ண்டிங் என்றும் பொருள்படும். ஓவியம் (ART) ஒரு ஒலியில்லாத கவிதை.