என் காதல் கண்ணே வா -ராகி

அடியே உன்ன என்ன
கேட்டன் கண்ணீரா
கேட்டு தான காதலிச்சன்
என் காதல் கண்ணே வா
என் முன்னே வா

என் முன்னேஏஏஏஏஏ வா....

குத்தாம உருவர காதல் இதயத்த
சொல்லமா நிருத்தர நம்ப பயணத்த
என் காதல் கண்ணேஏஏஏஏ வா
முன்னே வா.......

பகலிலே மறுக்கிறாய் கனவிலே நடிக்கிறாய்
பெண்ணே வா....
முன்னே சுடுகிறாய்
பின்னே அணைக்கிறாய்
என் முன்னே வா.....

புதுசாய் மறுக்கிறாய்
அன்பே ஏனோ நம் காதலை முடிக்கிறாய்
வேணா அன்பே வா
என் கண்ணேஏஏஏ வா....

கை பிரியாமல் வாழ்ந்தோம் இங்கு
சந்தோச வரம் தந்தாய் அன்று
சாக வரம் கேட்கிறேன்
நீ இல்லாமல் இன்று

பார்த்தே கொள்கிறாய்
பாவமாய் நிற்கிறாய்
கோபமாய் கேட்கிறாய்
காதலே வா

என்ன சொல்வேன்
என்ன செய்வேன்
சாதலே வா.....

என்ன காதலிக்கறவனுக்கு
பணம் வேனுமா
இல்ல எப்பன் பொணம்
வீதியில போகுமா

கரக்டா கண்டிசன் போடுறான்
மறுத்தா
விசம் காட்டி நடிக்கிறான்

என்ன சொல்வேன்
என்ன செய்வேன்
காதலே போ
சாதலே வா

உன் கண் பார்த்து கண்ரோல் பண்ண
முடியாது என்ன
பார்ககாமலே புடிங்கிட்டு போ
என் இதயத்தில் இருந்து உன்ன

அடியே உன்ன என்ன கேட்டன் கண்ணீரா
கேட்டன் நா காதலிச்ச கண்ணே வா

என்ன சொல்ல
என்ன செய்ய
என் அன்பே என் உயிரா புடுங்கி போ....

எழுதியவர் : கிருஷ்னா (19-Aug-14, 1:20 pm)
பார்வை : 297

சிறந்த கவிதைகள்

மேலே