கலங்குகிறேன்
நான் கண்ணீரில் மிதக்கிறேன்
உன் நினைவிலே கரைகிறேன்
என் மீது அன்பு காட்ட ஒருவரும் இல்லை உன்னை தவிர்த்து
என் மீது அக்கறைக் கொள்ள யாரும் இல்லை உன்னை தவிர்த்து
எனக்கென நீ இருந்தாய் இப்போது நீ
என்னை வீட்டு பிரிய பிரிய
நான் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிறேன்
இது யாருக்கும் தெரியாது உனக்கும் முறியாது இந்த பிரிவின் வலி
நான் ஒரு அனதையானேன்
ஆதரிக்க யாருமின்றி உன் நினைவோடு அலைகிறேன் அழுது திரிகிறேன்
என் குறைய கேட்க்க யாருமில்லை என் மனைதின் காயங்கள் சொல்ல நான் எங்கே செல்ல
மனதும் தொலைந்தது வாழ்க்கையும் புரிந்தது
என்னிடம் ஒன்றும் இல்லையென எனக்கு தெரிந்தது
கடைசியாக கல்லறையின் உறக்கம் சுகம் தரும் என்று நான் அறிந்தது
உன் நினைவுடன் அதில் அடையவிருப்பது நேர்ந்தது
உன் மீது தவறு ஒன்றும் இல்லை பெண்ணே
உன் வலிகள் நான் அறிவேன்
உனக்கொரு அழகான வாழ்க்கை அமைய வழி விடுவேன்
இறைவனே எனக்குத் தான் எதுவுமே நடப்பதில்லை
என் உயிருக்காவது ஒரு நாளது நடக்கட்டும்
அன்பே நீ என்றுமே நாளமாக வாழ நான் விரும்புகிறேன்
கண்ணீருடன் உன் மீது என்றும் உண்மை காதலுடன்..