உன்னை மட்டும்தானடி நினைக்கிறன் 555
என்னவளே...
உன்னை முதன் முதலில்
பார்த்த போது...
உன்னை பிகர் என்றேன்
கோபம் கொண்டாய்...
உன்னை நேசிக்கிறேன்
என்றேன்...
புன்னகை பூத்தாய்...
உனக்கு விருப்பமா
என்றேன்...
உன் நிழல் என்மேல் பட
ஏங்குகிறேன் என்றாய்...
மணமாலை எப்போது
காத்திருக்கிறேன் என்றாய் என்னிடம்...
வேறொருவரின் விரல்பட்டு
மணமாலை நீ சூடிகொண்டாய்...
சந்தோஷத்தில் எனக்கு
பிடித்தவளையும்...
சோகத்தில் என்னை
நினைப்பவளையும்...
நினைப்பேன் என்றாயடி...
என் சந்தோசத்திலும்
சோகத்திலும்...
உன்னை மட்டும் தானடி
நினைக்கிறன் நான்...
நான் நேசித்தவளும்
என்னை நேசித்தவளும் நீதானடி...
வலிகளை சுமந்துகொண்டு
உன்னை வாழ்த்துகிறேனடி நான்...
உனக்காக.....