விதைத்தால் தான் விளையுமா

விதைக்காமலே
விண்ணுயர விளைந்த
என் காதலை ,

வீணாக்கி(விட்டு)
விரைந்துவிட்டாள் !

எழுதியவர் : s . s (16-Aug-14, 2:09 pm)
பார்வை : 262

மேலே