காதல் வாடவில்லை

சிறு வயதில் காசை
தொலைத்தேன் ...
நடுவயதில் உறவை
தொலைத்தேன் ....
கட்டிளமை வயதில்
என்னை தொலைத்தேன் ....!!!

நானும் ஒரு அநாதை
என்னிடம் ஒன்றும் இல்லை
இதுவரை இருந்த நீயும்
இல்லையே
காதல் மட்டும் வாடவில்லை ..!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

எழுதியவர் : கே இனியவன் (15-Aug-14, 11:04 am)
பார்வை : 388

மேலே