கவிதையாக சேர்த்து வைத்திருக்கிறேன்

நீ கிறுக்கி தந்த
சின்ன சின்ன கிறுக்கல்களை
முதல் தர கவிதையாக
சேர்த்து வைத்திருக்கிறேன் ....!!!

உனக்காக
உனக்காகமட்டும்
எழுதிய கவிதைகள்
எங்கே அன்பே ....?
வீட்டு குப்பை தொட்டியில்
கிடக்கிறதே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

எழுதியவர் : கே இனியவன் (15-Aug-14, 10:17 am)
பார்வை : 318

மேலே