உன் இதயம் அழுகிறதே
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னிடம் நான் திருடிய ..
இதயத்தை நான் இதயத்தில்
பத்திரமாக வைத்திருக்கிறேன்
என்னிடம் நீ திருடிய இதயம்
எங்கே உயிரே ...?
என் இதயத்தை நீ
பத்திரமாக வைத்திருக்க
மறந்துவிட்டாய் போலும்
என் இதயத்துக்குள் இருக்கும்
உன் இதயம் அழுகிறதே ....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!