பிரம்மன்

படைப்பவன் பிரம்மன் எனில்
பிரம்மன் மட்டுமே பிரம்மனல்ல ்
தாயும் கவிஞனும் பிரம்மனே....
ஓவியனும் சிற்பியும் பிரம்மனே....
உயிர் கொண்ட படைப்பை
உதிர்த்திடுவார்
ஊரார் மகிழ படைத்திடுவார்

எழுதியவர் : சித்ரா ராஜ் (8-Mar-14, 6:42 am)
Tanglish : piramman
பார்வை : 141

மேலே