john peter p - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : john peter p |
இடம் | : virudhunagar |
பிறந்த தேதி | : 24-Jul-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 277 |
புள்ளி | : 40 |
சுதந்திரமான மனிதன்
ஆழிப்பெருங்கடல்
ஆழம் கருப்பு உன் கூந்தல்
வெயில் தாங்காத
வெட்கப்படும் உன் மேனி
இரு மலைகளின் மத்தியில்
இருள் சூழ்ந்த பாலைவனம் உன் நெற்றி
பால் வண்ண கிணற்றில்
பளபளக்கும் உன் கருவிழி
மலை குன்றின் கீழ் இரு குகைககள்
மலரும் உன் சுவாசம் உன் மூக்கு
சிவந்த காரமான மிளகாய் பழம்
சீனிசர்க்கரை உன் உதடு
என் அழகு தேவதையே
உன்னை வர்ணிக்க தமிழ் எழுத்துகள் போதாது
எழுத்து பொங்கல் போட்டி 2016
தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு எழுத்து நடத்தும் எண்ணம், ஓவியம் மற்றும் கோலப் போட்டி.எண்ணம்:
பொங்கல் பற்றிய எண்ணங்களை சமர்பிக்கவும்.
எடுத்துக்காட்டு:
பொங்கல் கொண்டாட்டம்
தை பொங்கல் வரலாறு
பொங்கல் பாடல்கள்
பொங்கல் படங்கள்
பொங்கல் கும்மி பாடல்கள்
பொங்கல் செய்வது எப்படி
பொங்கல் ஜோக்ஸ்.......
ஓவியம்:
பொங்கல் தினம் பற்றி தாங்கள் வரைந்த ஓவியங்களை ஓவியம் பகுதியில் பகிரவும்.
கோலம்:
தாங்கள் வரைந்த பொங்கல் கோலங்கள், மார்கழி கோலங்கள், ரங்கோலி கோலங்கள், பூ கோலங்கள் ஆகியவற்றின் படங்களை ஓவியம் பகுதியில் சமர்பிக்கவும்.
படைப்புகள் சமர்பிக்க இறுதி நாள் : 17/01/2016
போட்டியில் வெற்றிபெறும் 3 தோழர்கள் ஹயாக்ஸ் நிறுவனத்தின் HIBIHI.COM வலைத்தளத்தில் ரூபாய் 500 மதிப்புள்ள பரிசுப் பொருள் ஒன்றை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இப்படிக்கு,
எழுத்து.காம்
இணையதளத்தில் இட ஒதிக்கீடு பற்றிய நிறைய விவாதங்கள் நடக்கின்றன, அதில் பெரும்பாலும் தலித்துகளுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே முதன்மை குரலாக ஒலிக்கின்றன. பொருளாதாரம் மற்றும் திறமையை முதன்மையாக கொண்டே இட ஒதிக்கீடு அமைய வேண்டும், சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டாம், தலித் மக்களும் பொருளாதாரத்தில் நன்றாக தான் உள்ளனர் அவர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு என்று பல பல கோணங்களில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற எண்ணம் மட்டுமே கேட்கிறது.
சாதிய வன்கொடுமை பற்றி இந்த தலைமுறைகள் அறிய வாய்பில்லை என்பதே உண்மை. உங்களது தாத்தா, பாட்டியிடம் இந்த கேள்விகளை கேட்டுப்பாருங்க
இணையதளத்தில் இட ஒதிக்கீடு பற்றிய நிறைய விவாதங்கள் நடக்கின்றன, அதில் பெரும்பாலும் தலித்துகளுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே முதன்மை குரலாக ஒலிக்கின்றன. பொருளாதாரம் மற்றும் திறமையை முதன்மையாக கொண்டே இட ஒதிக்கீடு அமைய வேண்டும், சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டாம், தலித் மக்களும் பொருளாதாரத்தில் நன்றாக தான் உள்ளனர் அவர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு என்று பல பல கோணங்களில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற எண்ணம் மட்டுமே கேட்கிறது.
சாதிய வன்கொடுமை பற்றி இந்த தலைமுறைகள் அறிய வாய்பில்லை என்பதே உண்மை. உங்களது தாத்தா, பாட்டியிடம் இந்த கேள்விகளை கேட்டுப்பாருங்க
மண் மனம் வீசும் தமிழ் மண்ணிலே
தவழ்து வந்த மன்னவர்களே
நீ ஏன் மதிகெட்டாய்
சாதி என்னும் போதையில் மிதக்கிறாய்
அன்று உன்னை
நீ செய்த தொழில்கள் வைத்து சாதிகளாகினர்
இன்று
நீ சாதிக்க வேண்டிய வேளையில்
சாதி என்னும் சாக்கடையில் மிதக்கிறாய்
மதம் கொண்ட யானை போல
மதம் என்னும் மாயை கையில் எடுத்து
மனித நேயத்தை அழித்து மதி கெட்டவர்களாகவும்
மானம் கெட்டவர்களாகவும் திரிகின்றோம்
சாதி மதத்தினால் ஊமையான மனித இனமே
இதனை விட்டு வா
மீண்டும் பிறந்து வா மனிதனை வாழ
சாதி சண்டாளர்களுக்கு சவுக்கடி கொடுத்து விட்டு வா
மத வெறியர்களை மதயானை போல் மிதித்து வா
அன்பு எனும் புது யுகம் படைபோம்வா மனித ந
மண் மனம் வீசும் தமிழ் மண்ணிலே
தவழ்து வந்த மன்னவர்களே
நீ ஏன் மதிகெட்டாய்
சாதி என்னும் போதையில் மிதக்கிறாய்
அன்று உன்னை
நீ செய்த தொழில்கள் வைத்து சாதிகளாகினர்
இன்று
நீ சாதிக்க வேண்டிய வேளையில்
சாதி என்னும் சாக்கடையில் மிதக்கிறாய்
மதம் கொண்ட யானை போல
மதம் என்னும் மாயை கையில் எடுத்து
மனித நேயத்தை அழித்து மதி கெட்டவர்களாகவும்
மானம் கெட்டவர்களாகவும் திரிகின்றோம்
சாதி மதத்தினால் ஊமையான மனித இனமே
இதனை விட்டு வா
மீண்டும் பிறந்து வா மனிதனை வாழ
சாதி சண்டாளர்களுக்கு சவுக்கடி கொடுத்து விட்டு வா
மத வெறியர்களை மதயானை போல் மிதித்து வா
அன்பு எனும் புது யுகம் படைபோம்வா மன
தாய் மொழியும்
தந்தை மொழியும்
என் மொழியும்
தமிழ்தான்......
தமிழ்ச் சுவை
பருகிக் கிடந்தவரை
பிற சுவை நானறியேன்...
அந்த நெடிமுதல்
நீ மொழிந்த
ஆங்கிலமும் அழகானதடி
"ஐ லவ் யூ"
சொன்ன பிறகு..!
பழைய வரலாறு அல்லது ஊரில் சொல்லும் ஜாதி ரீதியிலான கோவில் மரபுகளை கேட்கும் பொழுது "நான் இந்த ஜாதியில் பிறந்து இருக்கிறேன்" என்று எப்போதாவது மனதிற்குள் ஒருவகை கர்வம் அல்லது பெருமை பட்டுகொண்டது உண்டா ???
// ஜாதிகளின் பெயரை சொல்ல வேண்டாம் //
முகநூலில் இட ஒதுக்கீடு பற்றி இதுபோன்ற சில படங்கள் உலாவுகின்றது,
இப்போது உள்ள காலக்கட்டத்தில் இட ஒதுக்கீடு தேவை தான..?
இட ஒதுக்கீட்டை அகற்ற வேண்டுமா...???
இட ஒதுக்கீட்டை தொடர வேண்டுமா...????
வருங்காலத்தில் வேண்டுமானால் இட ஒதுக்கீட்டை கைவிடலாமா...?????
இது பற்றி உங்கள் கருத்து என்ன...?????
சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்ய இட ஒதுக்கீடு மிக அவசியமே, ஆனால் அதை சார்ந்த தர ஒதுக்கீடு அவசியமா?
35% மதிப்பெண் பாஸ் மார்க் எனும் பட்சத்தில் 25% எடுத்தாலே பாஸ் எனும் சலுகை, தாழ்த்தப்பட்டவர்களான நீங்கள் இந்த மதிப்பெண் எடுப்பதே ஜாஸ்தி என்பது போல் அவர்களை மேலும் தாழ்வுபடுத்துவதாகாதா? மேலும் இப்படி சலுகை மதிப்பெண் பட்டதாரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு உண்மையில் எப்படி பங்களிப்பார்கள்?
கேட்டேனே உன்னை நான்
கேஞ்சினேனே நெஞ்சுருல
மாட்டேனுனு சொன்னியானால்
நன் நாண்டுகிட்டு செத்துடுவேன் டி
பொன் மயிலே