john peter p- கருத்துகள்

உங்கள் எண்ணத்திற்கும் உணர்வுக்கும் நன்றி நன்றி போதாது ..............................................................................................

அதை திரைப்படங்கள் பிரதி பளிகின்றன எந்த ஜாதி என்று உங்களுக்கு தெரியாதா தெற்கே என்றல் ஒரு குறிப்பிட்ட சமூகமாகவும் வடக்கே ஒரு குறிப்பிட்ட சமூகமாகவும் மேற்கே ஒரு குறிப்பிட்ட சமுகம் நட்டம் மை கலக்கவும் மற்றவர்களை இழிவு படுத்தும் எண்ணம் மற்றும் அவர்களுக்கு மட்டும் தான் வீரம் என்றும் திரைப்படங்கள் சித்தரிகின்றன ............இப்படி இருந்தால் கர்வம் அவனுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் இருக்கும் ....................................ஏன் இதற்கு திரைபடதுரயினரை கண்டிக்கலாம்

சட்டம் இயற்றிய அம்பேத்கரை பட்டியல் இனம் என்று கொக்கரித்த மேல் தட்டு மக்கள் அடி தட்டு மக்களின் நிலை என்றும் எப்படி உள்ளது தெரியுமா தீண்டாமை இன்னும் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலக அரங்கில உள்ளது
ஏன் அவர்களை விமர்சனம் செய்ய மாட்டேன்கிறேங்க தமிழ் cinemavil எதை ஆண்டுகளாக சத்திய திரை படங்க வது கொடிருக்கிறது அதை பற்றி பேசலாமே இது தேவை இல்லாதது

இம் மாதிரியான விவாதங்களை வைக்கும் முன் சற்று பல தடவை யோசிக்க வேண்டும் .............................

இட ஒதிகீடின் படித்தான் அனைத்தும் நடைபெறுகிறதா ஏன் தேர்வு எழதினால் கூட அதில் அரசியல் வாதிகள் thalaiyeedu இல்லையா பிருகு ஏன் பட்டியல் இனத்தினை மட்டும் புறகணிக்க வேண்டும் அவர்களுக்கும் இதுவும் போதாது என்பது என் கூற்று என் நீதிபதிகள் , போன்ற பெரும் பதவிகளில் பட்டியல் இனம் இல்ல அதும் அளும் நீங்கள் குறிப்பிடும் ஜெனரல் மக்களால் தட்டி பறிக்க படுகிறது ,

சமுதாயத்தில் நீங்கள் எந்த வகுப்பை சேர்த்தவர்கள் என்று தெரிய வில்லை தால்தபட்டவர்களில் நீங்களும் ஒருவனை இருந்தால் மட்டுமே அதனை உணர முடியும்
உங்களின் எத்தனாவது thalaimurai படித்தவர்கள் anaal அவர்களில் இன்னும் எதனை thalaimuraikku உங்கள் முன்னோர்கள் தடையாக இருந்திருகிறார்கள் தெர்யும இப்போது தான் அவர்களில் சிலர் படித்தவர்கள் அதை தட்டி பறிக்க வேண்டாம் மேலும் உங்களுக்கு தகவல் வேண்டும் என்றல் என்னோட தொலை பேசி எண் 9788411277

திரு விஷு நீங்கள் சொல்வது தவறு சமுதாயத்தில் நீங்கள் எந்த வகுப்பை சேர்த்தவர்கள் என்று தெரிய வில்லை தால்தபட்டவர்களில் நீங்களும் ஒருவனை இருந்தால் மட்டுமே அதனை உணர முடியும்
உங்களின் எத்தனாவது thalaimurai படித்தவர்கள் anaal அவர்களில் இன்னும் எதனை thalaimuraikku உங்கள் முன்னோர்கள் தடையாக இருந்திருகிறார்கள் தெர்யும இப்போது தான் அவர்களில் சிலர் படித்தவர்கள் அதை தட்டி பறிக்க வேண்டாம் மேலும் உங்களுக்கு தகவல் வேண்டும் என்றல் என்னோட தொலை பேசி எண் 9788411277

உலகில் உயிரினம் என்பது அரிதாகி இருந்திருக்கும்

யாருடன், எங்கே, எப்பொழுது அதன் படி வேறுபடும்

காம இச்சையின் வெளிப்பாடே காதல் .........................................

நீங்கள் பாக்கியசாலி என்று நினைத்து கொள்ளுங்கள்
எல்லாம் நன்மைக்கே .........................................................

இதயம் என்பது நம் உடலில் உள்ள உறுப்பு
உணர்வுகளும் உணர்சிகளும் தான்
நம்முடையது இதில் ஆண் பெண் பாகுபாடில்லை
இருவரும் வாழ்ந்து தான் ஆகவேண்டும்
இதில் பல உண்டு பிறருக்க வாழ்வது, நமக்க வாழ்வது , பொய்யாக வாழ்வது , இதன் விளக்கம் புரிதல் வேண்டும்

காதல் என்பது ஒரு விதமான தேடல்
அந்த தேடல் பாசம், பரிவு ,அரவணைப்பு ,மன சந்தோசம் களிப்பு , பகிர்வு ,இச்சை , மகிழ்ச்சி (உள்ளம் ) இவை மனிதர் உயிர்களில் மட்டும் அல்ல அணைத்து உயிர்களிலும் உள்ளது

மனித மனது குரங்கு போல் மாறிமாறி நடந்து கொள்ளும்

நானும் அவளும் எங்களுக்குள் திறந்த புத்தகமாய் விளங்க வேண்டும்
நன் அவளை படித்து விட வேண்டும்
அவள் என்னை படித்து விட வேண்டும் ...........................
போதும்

தமிழில் இது போல பல மொழி சொற்கள் ஒளித்து உள்ளது
தமிழில் ராத்திரிக்கு
இரவு , இருண்ட வேலை , பொழுது சாயும் வேலை , அந்தி மசங்கும் வேலை , சூரியமரவிற்கு பின் ,

இருவரும் இல்லை
குழந்தைகளே பேச்சாற்றல் மிக்கவர்கள் ........................
அவர்கள் தமிழ் பேச்சு
உரை நடையும் இலக்கியமும் கலந்திருக்கும்
அவர்கள் வினவும் விசித்திரமான கேள்விகளுக்கு
இன்றும் பதில் இல்லை.............................................................

தவறை சுட்டி கட்டியதற்கு மன்னிக்கவும்
இந்த படைப்பு பல இடங்களில் முரண் பட்டுள்ளது
மன்னிக்கவும்
நாணல் ஜான் ........................................

என் உடன் பிறவா சகோதரியே
உன் எண்ணங்கள்
என் உள்ளதை தைத்து
நெருடல்களில் வாழும்
அணைத்து உயிரினகளையும் பெருமைபடுத்திய
உன் அன்புக்கும்
உன் எழுத்துக்கும்
நான் மட்டும் அல்ல
இந்த மனித இனமே போற்ற வேண்டும் .......................................
என்றும் அன்புக்கும் மட்டும் அடிபணியும் நாணல் ஜான் ........................................
john peter p கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே