சம்யுக்தா

ஆழிப்பெருங்கடல்
ஆழம் கருப்பு உன் கூந்தல்
வெயில் தாங்காத
வெட்கப்படும் உன் மேனி
இரு மலைகளின் மத்தியில்
இருள் சூழ்ந்த பாலைவனம் உன் நெற்றி
பால் வண்ண கிணற்றில்
பளபளக்கும் உன் கருவிழி
மலை குன்றின் கீழ் இரு குகைககள்
மலரும் உன் சுவாசம் உன் மூக்கு
சிவந்த காரமான மிளகாய் பழம்
சீனிசர்க்கரை உன் உதடு
என் அழகு தேவதையே
உன்னை வர்ணிக்க தமிழ் எழுத்துகள் போதாது

எழுதியவர் : ஜான் பீட்டர் (31-Jan-21, 11:18 pm)
சேர்த்தது : john peter p
பார்வை : 724

மேலே