எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து பொங்கல் போட்டி 2016 தமிழர் திருநாளாம் பொங்கலை...

எழுத்து பொங்கல் போட்டி 2016

தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு எழுத்து நடத்தும் எண்ணம், ஓவியம் மற்றும் கோலப் போட்டி.

எண்ணம்:
பொங்கல் பற்றிய எண்ணங்களை சமர்பிக்கவும்.

எடுத்துக்காட்டு:
பொங்கல் கொண்டாட்டம்
தை பொங்கல் வரலாறு
பொங்கல் பாடல்கள்
பொங்கல் படங்கள்
பொங்கல் கும்மி பாடல்கள்
பொங்கல் செய்வது எப்படி
பொங்கல் ஜோக்ஸ்.......

ஓவியம்:
பொங்கல் தினம் பற்றி தாங்கள் வரைந்த ஓவியங்களை ஓவியம் பகுதியில் பகிரவும்.

கோலம்:
தாங்கள் வரைந்த பொங்கல் கோலங்கள், மார்கழி கோலங்கள், ரங்கோலி கோலங்கள், பூ கோலங்கள் ஆகியவற்றின் படங்களை ஓவியம் பகுதியில் சமர்பிக்கவும்.

படைப்புகள் சமர்பிக்க இறுதி நாள் : 17/01/2016

போட்டியில் வெற்றிபெறும் 3 தோழர்கள் ஹயாக்ஸ் நிறுவனத்தின் HIBIHI.COM வலைத்தளத்தில் ரூபாய் 500 மதிப்புள்ள பரிசுப் பொருள் ஒன்றை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இப்படிக்கு,
எழுத்து.காம்

பதிவு : கீத்ஸ்
நாள் : 12-Jan-16, 12:28 pm

மேலே