ஆங்கிலமும் அழகானதடி----அஹமது அலி -----

தாய் மொழியும்
தந்தை மொழியும்
என் மொழியும்
தமிழ்தான்......

தமிழ்ச் சுவை
பருகிக் கிடந்தவரை
பிற சுவை நானறியேன்...

அந்த நெடிமுதல்
நீ மொழிந்த
ஆங்கிலமும் அழகானதடி

"ஐ லவ் யூ"
சொன்ன பிறகு..!

எழுதியவர் : அஹமது அலி (6-Dec-14, 10:24 am)
பார்வை : 92

மேலே