மகிழ்வாய் வாழ

விரும்புகிறேன் உன்னை நான்
விரும்பி விடு என்னை நீ
விருப்பம் போல் வாழலாம்
வீம்பு பண்ணாதே என்னிடம்.

விளைந்து வரும் நாம்
காதலுக்கு. உரம் இட்டு
விளைந்தே காட்டிடுவோம்
வியப்பாய் வாழ்ந்திட..

விருப்பம் போல் இரண்டு
பெற்று..விளையாட செய்திடுவோம்
மழலைகள் இரண்டையும் கண்டு
மகிழ்வாய் வாழ்ந்திடுவோம்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (6-Dec-14, 10:38 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : makilvaai vaazha
பார்வை : 69

மேலே