Jaya Lakshmi- கருத்துகள்

நிச்சயமாக முடியாது.......

காரணங்கள் ஏராளம்....
அவள் குடும்பம் , அவளது சூழ்நிலை , அவள் வாழும் சமுதாயம் , ஆகிய யாவும் அவளுக்கு தன் ஆசைகளை வெளிபடுத்தும் சுதந்திரம் தரவில்லை .......

மனதுக்கு பிடித்தவர்களை அழைத்து எண்ணங்களை பகிரலாம்....துணிவு பிறக்கும்....


Jaya Lakshmi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே