காதல் என்பது

என்னை நானாக
பார்ப்பதில்லை பெண்ணே,
காதல்....

உன்னை நானாக
பார்ப்பதுதான் காதல்....

என்னை நீயாக
பார்க்க வேண்டாம்..
என்னை நானாகவாவது
பாரடி பெண்ணே.....

-கவிதைக்காரன்..

எழுதியவர் : கவிதைக்காரன் (4-Apr-14, 3:28 pm)
Tanglish : kaadhal enbathu
பார்வை : 90

மேலே