புதைந்து போன காதலாலே

காதல் கவிதைகள்
எழுதுவோர் ......!
கவிதைக்காக வாழ்த்தி கொண்டாலும் ........!!!
மனதிற்குள் அழுதுகொண்டும்
ஆற்ற முடியா கோபத்தோடும் தான் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் .......!!!!
காரணம்
எப்படி சிந்தித்தாலும்
நீதி கிடைக்காது புதைந்து போன காதலாலே .....!!!!

எழுதியவர் : (4-Apr-14, 3:19 pm)
சேர்த்தது : சுபபாலா
பார்வை : 68

மேலே